முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
ஞானபுரியில் நரசிம்மர் ஜயந்தி
By DIN | Published On : 18th May 2019 07:06 AM | Last Updated : 18th May 2019 07:06 AM | அ+அ அ- |

நீடாமங்கலம் அருகேயுள்ள திருவோணமங்கலம் ஞானபுரியில் எழுந்தருளியுள்ள சங்கடஹர மங்கள மாருதி ஆஞ்சநேயர் கோயிலில் வெள்ளிக்கிழமை நரசிம்மர் ஜயந்தி கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, கோயிலில் எழுந்தருளியுள்ள லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.