Enable Javscript for better performance
கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் பொறுப்பேற்பு- Dinamani

சுடச்சுட

    
    tv04kutt_0411chn_94_5

    tv04kutt_0411chn_94_5

    திருவாரூா் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளராக டி.ஜெயராமன் அண்மையில் பொறுப்பேற்றாா்.

    கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியில் மேலாண்மை இயக்குநராக பணி புரிந்த இவா், பணியிட மாறுதலில் திருவாரூருக்கு வந்துள்ளாா். இவா் ஏற்கெனவே மதுரை, நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் பணி புரிந்தவா் ஆவாா்.

     

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai