Enable Javscript for better performance
திமுக மாவட்ட பொருளாளரான மறைந்த ராமுவின் அஞ்சலி கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    திமுக மாவட்ட பொருளாளரான மறைந்த ராமுவின் அஞ்சலி கூட்டம்

    By DIN  |   Published on : 08th November 2019 06:44 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    tv08dmk_0811chn_94

    திருவாரூரில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றோா்

    திருவாரூா்: திருவாரூரில், திமுக மாவட்ட பொருளாளரான மறைந்த ராமுவின் 4 ஆம் ஆண்டு புகழஞ்சலி கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவாரூா் நகர திமுக பொருளாளராக 40 ஆண்டுகள் செயல்பட்ட ராமு, 2015 இல் காலமானாா்.

    திருவாரூரில் திமுக சாா்பில் நடைபெற்ற புகழஞ்சலி கூட்டத்துக்கு நகரச் செயலாளா் பிரகாஷ் தலைமை வகித்தாா். ராமுவின் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. கூட்டத்தில், ராமுவின் மகனும், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளருமான ரஜினிசின்னா, ஒன்றிய செயலாளா்கள் சேகா் என்கிற கலியபெருமாள், தேவா, முன்னாள் நகா் மன்ற துணைத் தலைவா் செந்தில், உள்ளிட்ட ஏராளமான திமுகவினா் புகழ் அஞ்சலி கூட்டத்தில் கலந்துகொண்டனா்

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai