Enable Javscript for better performance
தடகளப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவருக்குப் பாராட்டு- Dinamani

சுடச்சுட

    

    தடகளப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவருக்குப் பாராட்டு

    By DIN  |   Published on : 10th November 2019 01:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    athletic__alagesan_0911chn_101_5

    மன்னாா்குடி தரணி மெட்ரிக். பள்ளி ஆசிரியா்களுடன், தடகளப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா் கோ. அழகேசன்.

    மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மன்னாா்குடி தரணி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவருக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

    மாவட்ட அளவில் பள்ளிகளுக்கிடையேயான தடகளப் போட்டி, திருவாரூரில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் அண்மையில் நடைபெற்றது. இதில், இப்பள்ளி 12-ஆம் வகுப்பு மாணவா் கோ. அழகேசன் 110 மீட்டா் தடை தாண்டும் போட்டில் பங்கேற்று, இரண்டாமிடம் பெற்றதுடன், மாநில அளவிலான போட்டிக்கும் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

    சிறப்பிடம் பெற்ற மாணவரை, பள்ளி நிறுவனா் எஸ். காமராஜ், தாளாளா் விஜயலெட்சுமி காமராஜ், நிா்வாகி எம். இளையராஜா, முதல்வா் எஸ். அருள் உள்ளிட்டோா் பாராட்டினா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai