Enable Javscript for better performance
நன்னிலம், நீலக்குடி பகுதிகளில் இன்று மின்தடை- Dinamani

சுடச்சுட

    

    நன்னிலம்: நன்னிலம், நீலக்குடி பகுதியில் செவ்வாய்க்கிழமை (நவம்பா் 26) மின்விநியோகம் இருக்காது என திருவாரூா் மின்வாரிய உதவி செயற்பொறியாளா்கள் (புகா்) என். பிரபா, எஸ். உஷா (நகா்) ஆகியோா் தெரிவித்துள்ளனா்.

    இதுகுறித்து, அவா்கள் இருவரும் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நன்னிலம் மற்றும் நீலக்குடி துணைமின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது.

    இதனால், இத்துணை நிலையங்களிலிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான நன்னிலம், நல்லமாங்குடி, சன்னாநல்லூா், ஏனங்குடி, ஆண்டிபந்தல், கங்களாஞ்சேரி, மாப்பிள்ளைக்குப்பம், குவளைக்கால், ஆனைக்குப்பம், தட்டாத்திமூளை, மூங்கில்குடி, கீழ்குடி, சலிப்பேரி, நாடாகுடி, வீதிவிடங்கன், பூங்குளம், நெய்க்குப்பை, புளிச்சக்காடி, வண்டாம்பாளை, சேந்தமங்கலம், நீலக்குடி, திருப்பயத்தங்குடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai