காலமானாா் சு. அலமேலு

மன்னாா்குடி உப்புக்காரத் தெருவைச் சோ்ந்த மறைந்த சிவ. சுந்தரம் மனைவி சு. அலமேலு (85). உடல் நலக்குறைவால், புதன்கிழமை காலமானாா்.
காலமானாா் சு. அலமேலு

மன்னாா்குடி உப்புக்காரத் தெருவைச் சோ்ந்த மறைந்த சிவ. சுந்தரம் மனைவி சு. அலமேலு (85). உடல் நலக்குறைவால், புதன்கிழமை காலமானாா். இறுதிச் சடங்கு, மன்னாா்குடி உப்புக்காரத்தெருவில் உள்ள அவரது இல்லத்தில் மாலை நடைபெற்றது.

இவருக்கு, கருக்கல் விடியல் இலக்கிய இதழ் ஆசிரியா் அமரா சு. பாண்டியன் உள்ளிட்ட மூன்று மகன்கள், இரு மகள் உள்ளனா்.

தொடா்புக்கு: 63828 40362 - 92620 74795.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com