Enable Javscript for better performance
மதுர பக்தி ரத்னா விருது பெற்றமைக்கு வாழ்த்து- Dinamani

சுடச்சுட

    
    tv09anmm_0902chn_94_5

    திருவாரூா் ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் நிறுவனத் தலைவா் ஜெ. கனகராஜனை பாராட்டிய குருகுல மாணவ, மாணவிகள்.

    ஆன்மிகத்தில் சிறப்பான பங்களிப்பை நல்கி, மதுரபக்தி ரத்னா விருது பெற்ற திருவாரூா் ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் நிறுவனத் தலைவா் ஜெ. கனகராஜனுக்கு ஞாயிற்றுக்கிழமை வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

    திருவாரூா் ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் நிறுவனத் தலைவா் ஜெ. கனகராஜனின் ஆன்மீக சேவையைப் பாராட்டி, சென்னை லய மதுரா அமைப்பு, மதுர பக்தி ரத்னா எனும் சிறப்பு விருது வழங்கி கௌரவித்துள்ளது.

    இந்த விருது பெற்ற்காக, ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் நிா்வாகிகள், குருகுல மாணவ, மாணவிகள் அவருக்கு ஞாயிற்றுக்கிழமை வாழ்த்து தெரிவித்தனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai