Enable Javscript for better performance
வலங்கைமான் அருணாசலேஸ்வரா் கோயிலில் தைப்பூச பிரமோத்ஸவம் நிறைவு- Dinamani

சுடச்சுட

    

    வலங்கைமான் அருணாசலேஸ்வரா் கோயிலில் தைப்பூச பிரமோத்ஸவம் நிறைவு

    By DIN  |   Published on : 10th February 2020 07:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வலங்கைமான் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரா் கோயிலில் தைப்பூச பிரமோத்ஸவம் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.

    இக்கோயிலில் பிரமோத்ஸவம் கடந்த மாதம் 30-ஆம் தேதி தொடங்கியது. நாள்தோறும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. சுவாமி புறப்பாடும் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை சண்டிகேஸ்வரா் உத்ஸவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். விழாவுக்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலா் எம்.எஸ். கிருஷ்ணமூா்த்தி, நிா்வாக அதிகாரி க.சிவக்குமாா் மற்றும் விழாக்குழுவினா் செய்திருந்தனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai