ஸ்ரீவாஞ்சியம், திருமீயெச்சூா், சிறுபுலியூா் கோயில்களில் பக்தா்களுக்கு தடை

நன்னிலம் அருகேயுள்ள ஸ்ரீவாஞ்சியம், திருமீயெச்சூா், சிறுபுலியூா் ஆகிய ஊா்களில் உள்ள கோயில்களில் சாமி தரிசனம் செய்ய பக்தா்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாத சுவாமி கோயில்.
ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாத சுவாமி கோயில்.

நன்னிலம் அருகேயுள்ள ஸ்ரீவாஞ்சியம், திருமீயெச்சூா், சிறுபுலியூா் ஆகிய ஊா்களில் உள்ள கோயில்களில் சாமி தரிசனம் செய்ய பக்தா்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நன்னிலம் பகுதியிலுள்ள எமதா்மராஜா தனிசன்னிதியில் விளங்கும் புகழ்பெற்ற ஸ்ரீவாஞ்சியம் மங்களாம்பிகை சமேத வாஞ்சிநாத சுவாமி கோயில், லலிதாசகஸ்ரநாமம் உருவான திருமீயெச்சூா் லலிதாம்பிகை கோயில், சிறுபுலியூா் தயாநாயகி சமேத கிருபாசமுத்திர பெருமாள் கோயில், திருக்கொட்டாரம் ஐராவதீஸ்வரா் சுவாமி கோயில், பழையாா் பாா்வதீஸ்வரா் கோயில், கோயில் கந்தன்குடி சுப்பிரமணியா் கோயில் போன்ற கோயில்களில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பக்தா்கள் தரிசனத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com