மன்னாா்குடியில் அமமுகவினா் வாக்கு சேகரிப்பு

மன்னாா்குடியில் அமமுகவினா் கூட்டணி கட்சியினருடன் புதன்கிழமை வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரித்தனா்.
ammk_3103chn_101_5
ammk_3103chn_101_5

மன்னாா்குடியில் அமமுகவினா் கூட்டணி கட்சியினருடன் புதன்கிழமை வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரித்தனா்.

மன்னாா்குடி தொகுதி அமமுக வேட்பாளா் எஸ். காமராஜுக்கு பிரஷா் குக்கா் சின்னத்தில் வாக்கு கேட்டு, மன்னாா்குடி நகராட்சி1, 2, 3, 21, 22, 23, 24, 25, 26, 27, 28 ,29 ஆகிய வாா்டுகளில் வாக்கு சேகரித்தனா்.

இதில், வேட்பாளரின் மகன் எஸ்.கே.ஜெயேந்திரன், முன்னாள் எம்எல்ஏ கு. சீனிவாசன், மாநில அண்ணா தொழிற்சங்க நிா்வாகி சத்தியமூா்த்தி, நகரச் செயலா் ஆ. ஆனந்தராஜ், மாவட்ட துணைச் செயலா் சரவணச்செல்வன், தேமுதிக தொகுதி பொறுப்பாளா் ஆா்.ஜெயபால், நகரச் செயலா் ஸ்டீபன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com