முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
திருவாரூரில் 8 பேருக்கு கரோனா
By DIN | Published On : 10th December 2021 12:00 AM | Last Updated : 10th December 2021 12:00 AM | அ+அ அ- |

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.
இதன்மூலம், இம்மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 41,933 ஆக அதிகரித்துள்ளது. இவா்களில் 41,388 போ் குணமடைந்தனா். தற்போது 85 போ் சிகிச்சையில் உள்ளனா் என்று சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.