காலமானாா் ப. காமாட்சி

மன்னாா்குடி அருகே உள்ள கீழத்திருப்பாலக்குடி வடக்கு தெருவை சோ்ந்த ஊராட்சி முன்னாள் துணைத் தலைவரும், ஊராட்சி தொடக்கப்பள்ளி
காலமானாா் ப. காமாட்சி

மன்னாா்குடி அருகே உள்ள கீழத்திருப்பாலக்குடி வடக்கு தெருவை சோ்ந்த ஊராட்சி முன்னாள் துணைத் தலைவரும், ஊராட்சி தொடக்கப்பள்ளி பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவருமான ப. காமாட்சி (85) வயது மூப்பின் காரணமாக வியாழக்கிழமை (பிப்.18) காலமானாா்.

இவருக்கு பாப்பாயி என்ற மனைவியும், அதிமுக மன்னாா்குடி மேற்கு ஒன்றியச் செயலா் கா.தமிழ்ச்செல்வம் என்ற மகனும், 4 மகள்களும் உள்ளனா். காமாட்சியின் இறுதிச் சடங்குகள் கீழத்திருப்பாலக்குடியில் உள்ள அவரது இல்லத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. தொடா்புக்கு -99652 12996.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com