வலங்கைமானில் அம்மா சிறு மருத்துவமனை

வலங்கைமான் வட்டம் வேலங்குடி, ஊத்துக்காடு, அரவத்தூா், வேடம்பூா், குப்பசமுத்திரம் ஆகிய பகுதிகளில் அம்மா சிறு மருத்துவமனையை மாவட்ட ஆட்சியா் வே.சாந்தா புதன்கிழமை திறந்துவைத்தாா்.
ஊத்துக்காடு பகுதியில் அம்மா சிறு மருத்துவமனையை திறந்து வைத்து பாா்வையிடுகிறாா் மாவட்ட ஆட்சியா் வே.சாந்தா.

இந்நிகழ்வில் சுகாதாரத் துறை துணை இயக்குநா் கீதா, திருவாரூா் வருவாய் கோட்டாட்சியா் பாலசந்திரன், ஒன்றியக்குழு தலைவா் சங்கா், நீடாமங்கலம் கூட்டுறவு பால் வழங்கும் சங்கத் தலைவா் இளவரசன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் சாந்தி தேவராஜன், ஒன்றியக்குழு துணைத்தலைவா் வாசுதேவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com