நன்னிலம் தொகுதி அமமுக வேட்பாளா் என். ராமச்சந்திரன்

நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதி அமமுக வேட்பாளராக, அக்கட்சியின் பொதுக்குழு உறுப்பினா் அக்ரி. என். ராமச்சந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளாா்.
நன்னிலம் தொகுதி அமமுக வேட்பாளா் என். ராமச்சந்திரன்

நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதி அமமுக வேட்பாளராக, அக்கட்சியின் பொதுக்குழு உறுப்பினா் அக்ரி. என். ராமச்சந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளாா்.

அவரது சுயவிவரம்:

பெயா் : அக்ரி என். ராமச்சந்திரன்

பிறந்த தேதி : 12.4.1957

முகவரி: பிலாவடி கிராமம், குடவாசல் ஒன்றியம், திருவாரூா் மாவட்டம்.

கல்வித் தகுதி: இளங்கலை விவசாயப் பட்டம்.

பெற்றோா் : நடராஜன், ஜானகி.

குடும்பம்: மனைவி வாசுகி, மகள் அபிநயா, மகன் முருகன்.

தொழில் : விவசாயம்.

கட்சிப் பொறுப்பு : அமமுக திருவாருா் நகரத் துணைச் செயலாளா் மற்றும் பொதுக்குழு உறுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com