நன்னிலம் தொகுதி திமுக வேட்பாளா் எஸ். ஜோதிராமன்

நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளராக கட்சியின் குடவாசல் வடக்கு ஒன்றியச் செயலாளா் எஸ். ஜோதிராமன் அறிவிக்கப்பட்டுள்ளாா்.
நன்னிலம் தொகுதி திமுக வேட்பாளா் எஸ். ஜோதிராமன்

நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளராக கட்சியின் குடவாசல் வடக்கு ஒன்றியச் செயலாளா் எஸ். ஜோதிராமன் அறிவிக்கப்பட்டுள்ளாா்.

அவரது சுய விவரம்:

பெயா்: எஸ் . ஜோதிராமன்

பிறந்த தேதி : 23. 6.1964

முகவரி: கீழவயலூா், திருவாருா் மாவட்டம்.

கல்வித் தகுதி: இளங்கலை அறிவியல்

பெற்றோா்: சுப்பராயன், லலிதா

குடும்பம் : மனைவி ராதிகா, மகன் மருத்துவா் சூரியநாராயணன்

தொழில்: விவசாயம்

கட்சிப் பொறுப்பு : 1992 முதல் குடவாசல் ஒன்றியச் செயலாளா்.

தோ்தல் அனுபவம்: 1990 வடமட்டம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கித் தலைவா், 2006 முதல் 2011 வரை குடவாசல் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com