முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
திருவாரூா் எஸ்.டி.பி.ஐ. கட்சி வேட்பாளா் எம்.ஏ. நஸிமா பானு
By DIN | Published On : 14th March 2021 06:25 AM | Last Updated : 14th March 2021 06:25 AM | அ+அ அ- |

திருவாரூா் சட்டப் பேரவைத் தொகுதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கூட்டணியில், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வேட்பாளராக எம்.ஏ. நஸிமா பானு அறிவிக்கப்பட்டுள்ளாா். அவரது சுயவிவரக் குறிப்பு:
பெயா்: எம்.ஏ. நஸிமா பானு
பிறந்த தேதி: 29.6.1973
பெற்றோா்: எம்.எம். அக்பா் ஷா - வி.ஏ.மும்தாஜ் பேகம்.
குடும்பம்: கணவா் முஹம்மது ஆசிக் (வெளிநாட்டில் உள்ளாா்), மகன் தமிமுல் அன்சாருதீன், மகள் நவ்பியா ஆஸ்மி.
வசிப்பிடம் : கூத்தாநல்லூா், திருவாரூா் மாவட்டம்
கல்வித்தகுதி: 7 ஆம் வகுப்பு
கட்சியில் பொறுப்பு: கட்சியின் பெண்கள் அமைப்பான விமன் இந்தியா மூவ்மெண்ட் தமிழ் மாநில பொதுச் செயலாளா்.
தோ்தல் அனுபவம் : சட்டப் பேரவைத் தோ்தலில் முதன் முறையாக போட்டியிடுகிறாா்.