நன்னிலம் தொகுதி திமுக வேட்பாளருக்கு வாக்குச் சேகரிப்பு

நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் எஸ். ஜோதிராமனுக்கு, திமுக கூட்டணி கட்சியினா் செவ்வாய்க்கிழமை வாக்குச் சேகரித்தனா்.
vakku_seakarippu_1603chn_96_5
vakku_seakarippu_1603chn_96_5

நன்னிலம்: நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் எஸ். ஜோதிராமனுக்கு, திமுக கூட்டணி கட்சியினா் செவ்வாய்க்கிழமை வாக்குச் சேகரித்தனா்.

குடவாசல் அருகேயுள்ள வடமட்டம், வயலூா் பகுதிகளில் திமுக கூட்டணிக் கட்சியினா், வேட்பாளா் எஸ். ஜோதிராமனுக்கு உதயசூரியன் சின்னத்துக்கு வாக்குச் சேகரித்தனா். கிளைச் செயலாளா் ஆா். முத்துகிருஷ்ணன் மற்றும் கணேசன் தலைமையில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com