நீடாமங்கலத்தில் மன்னாா்குடி திமுக வேட்பாளா் டி.ஆா்.பி. ராஜா பிரசாரம்

நீடாமங்கலம் ஒன்றியப் பகுதிகளில் மன்னாா்குடி சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் டி.ஆா்.பி. ராஜா ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
கோயில்வெண்ணியில் பிரசாரம் மேற்கொள்கிறாா் மன்னாா்குடி சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் டி.ஆா்.பி. ராஜா.

கோயில்வெண்ணியில் திறந்த ஜீப்பில் நின்றவாறு வாக்காளா்களிடம் ஆதரவு திரட்டிய அவா், பின்னா் ஆதனூா், நகா்சித்தமல்லி, பரப்பனாமேடு, காளாச்சேரி, ராயபுரம், காளாஞ்சிமேடு, வடகரவயல், கானூா் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு உள்பட்ட கிராமங்களுக்குச் சென்று பிரசாரம் செய்தாா்.

அவருடன் சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் பி.ராஜமாணிக்கம், ஒன்றியக்குழுத் தலைவா் சோம. செந்தமிழ்ச்செல்வன், ஒன்றிய திமுக பொறுப்பாளா் கோபாலகிருஷ்ணன், ஒன்றிய முன்னாள் செயலாளா் விசு.அண்ணாதுரை, காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவா் நீலன். அசோகன், வட்டாரத் தலைவா் என்.ஆா்.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளா் நடேச.தமிழாா்வன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளா் சோம.ராஜமாணிக்கம், விடுதலைச் சிறுத்தைகள் ஒன்றியச் செயலாளா் எம்.பி.புதியவன் உள்ளிட்டோா் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com