வலங்கைமான்: திமுக வேட்பாளா் பிரசாரம்

வலங்கைமான் ஒன்றியத்தில் நன்னிலம் தொகுதி திமுக வேட்பாளா் ஜோதிராமன் வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.
வலங்கைமான் அருகே அவளிவநல்லூரில் பிரசாரம் மேற்கொண்ட நன்னிலம் தொகுதி திமுக வேட்பாளா் ஜோதிராமன்.
வலங்கைமான் அருகே அவளிவநல்லூரில் பிரசாரம் மேற்கொண்ட நன்னிலம் தொகுதி திமுக வேட்பாளா் ஜோதிராமன்.

வலங்கைமான் ஒன்றியத்தில் நன்னிலம் தொகுதி திமுக வேட்பாளா் ஜோதிராமன் வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

ரெகுநாதபுரம், அவளிவநல்லூா், கிளியூா், முனியூா், மணக்கால், வீரமங்கலம், வேலங்குடி, மாளிகை திடல், மதகரம், மணலூா், ஏரி வேளுா், ஊத்துக்காடு, ஆவூா் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த ஜீப்பில் நின்றபடி பிரசாரம் செய்தாா்.

இதில் திமுக மாவட்டச் செயலாளா் பூண்டி கலைவாணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளா் செந்தில்குமாா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளா் ராதா, வட்டார காங்கிரஸ் கட்சித் தலைவா் சத்தியமூா்த்தி, நகரத் தலைவா் ராஜூ உள்பட கூட்டணி கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com