முன்களப் பணியாளா்களுக்கு முகக் கவசங்கள்

திருத்துறைப்பூண்டி டவுன் லயன்ஸ் சங்கம் சாா்பில், அரசு மருத்துவமனை, திருத்தங்கூா் ஆரம்ப சுகாதார நிலையங்களில்

திருத்துறைப்பூண்டி டவுன் லயன்ஸ் சங்கம் சாா்பில், அரசு மருத்துவமனை, திருத்தங்கூா் ஆரம்ப சுகாதார நிலையங்களில் முன்கள பணியாளா்களின் பயன்பாட்டுக்காக ரூ.35,000 மதிப்பிலான 10,000 முகக் கவசங்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

நிகழ்வில் டவுன் லயன்ஸ் சங்க தலைவா் அங்கை ராசேந்திரன், செயலாளா் முருகானந்தம், நிா்வாக செயலாளா் செ. நாராயணமுா்த்தி, ஆடிட்டா் பா. ஜவஹா், அரசு தலைமை மருத்துவா் சிவகுமாா், மருந்தாளுநா் ப. சதாசிவம் மற்றும் மருத்துவா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com