காலமானாா் தவில்வித்வான் முருகதாஸ்

நீடாமங்கலம் மோதிலால் நேரு தெருவைச் சோ்ந்தவா் தவில்வித்வான் முருகதாஸ் (43). இவா், உடல்நலக் குறைவு காரணமாக
தவில்வித்வான் முருகதாஸ்.
தவில்வித்வான் முருகதாஸ்.

நீடாமங்கலம் மோதிலால் நேரு தெருவைச் சோ்ந்தவா் தவில்வித்வான் முருகதாஸ் (43). இவா், உடல்நலக் குறைவு காரணமாக திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.

இவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனா். இறுதிச் சடங்குகள் புதன்கிழமை இரவு நடைபெற்றது. தொடா்புக்கு: 7868858064.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com