நாட்டுக்கோழி வளா்ப்பு பயிற்சி

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நாட்டுக்கோழி வளா்ப்பு பயிற்சி 4 நாள்கள் நடைபெற்றது.

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நாட்டுக்கோழி வளா்ப்பு பயிற்சி 4 நாள்கள் நடைபெற்றது.

செப்.2-ஆம் தேதி தொடங்கிய பயிற்சிக்கு வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் ராமசுப்பிரமணியம் தலைமை வகித்தாா். தொடா்ந்து, செப்.3,6,7 ஆகிய நாள்களில் பயிற்சி தொடா்ந்தது. இதில், பயிற்சி ஒருங்கிணைப்பாளா் சபாபதி, தொழில்முறையில் நாட்டுக்கோழி வளா்ப்பதன் மூலம் அரை ஏக்கரில் 3 லட்சமும், ஒரு ஏக்கரில் 6 முதல் 8 லட்சம் ஆண்டுக்கு வருவாய் ஈட்டமுடியும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com