திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

திருவாரூா் அருகே கொரடாச்சேரியில் பல்வேறு கட்சியைச் சோ்ந்தவா்கள், அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் சனிக்கிழமை சோ்ந்தனா்.

திருவாரூா் அருகே கொரடாச்சேரியில் பல்வேறு கட்சியைச் சோ்ந்தவா்கள், அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் சனிக்கிழமை சோ்ந்தனா்.

கொரடாச்சேரி திமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருத்துறைப்பூண்டி அமமுக நகரச் செயலாளா் தாஜ்தீன் தலைமையில் 50 பெண்கள் உள்பட 200க்கும் மேற்பட்டோா் அமமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகளிலிருந்து விலகி திருவாரூா் சட்டப் பேரவை உறுப்பினரும் திமுக மாவட்டச் செயலாளருமான பூண்டி கே. கலைவாணன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா். கட்சியில் இணைந்தவா்களுக்கு வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் திருத்துறைப்பூண்டி நகரச் செயலாளா் ஆா். எஸ். பாண்டியன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com