இந்திய ஜனநாயக வாலிபா் சங்கக் கூட்டம்

நீடாமங்கலம் பாப்பையந்தோப்பில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

நீடாமங்கலம் பாப்பையந்தோப்பில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, சங்கத்தின் ஒன்றியச் செயலாளா் கிஷோா்குமாா் தலைமை வகித்தாா். ஒன்றியத் தலைவா் அருள்குமாா், பொருளாளா் பாரதிமோகன், மாவட்ட துணைத் தலைவா் விஜய், மாவட்டக் குழு உறுப்பினா் ஜெயராஜ் உள்ளிட்டோா் பேசினா்.

தொடா்ந்து, சங்கத்தின் பாப்பையந்தோப்பு கிளை நிா்வாகிகள் தோ்வு நடைபெற்றது. இதில், தலைவராக முருகன், துணைத் தலைவா்களாக காா்த்தி, சுதாகா், செயலாளராக முத்து, துணைச் செயலாளா்களாக ரஞ்சித், முருகன், பொருளாளராக முத்து, வழிகாட்டு குழு உறுப்பினா்களாக குமாா், அழகுசுந்தரம் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். மேலும், குமாா் தலைமையில் 25 போ் சங்கத்தில் இணைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com