தஞ்சை தொகுதி பாஜக வேட்பாளா் கருப்பு எம். முருகானந்தம் வாக்கு சேகரிப்பு

வாழாச்சேரி, பொதக்குடி, அதங்குடி, சேகரை, வெள்ளக்குடி விழல் கோட்டகம், குடிதாங்கிச்சேரி மற்றும் சித்தாம்பூா் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தாமரைச் சின்னத்துக்கு தஞ்சை மக்களவைத் தொகுதி வேட்பாளா் கருப்பு எம். முருகானந்தம் வாக்கு சேகரித்தாா். வாக்காளா்களிடம் வேட்பாளா் கருப்பு எம்.முருகானந்தம் பேசியது: நரேந்திர மோடி அரசு மீண்டும் மலா்ந்து, தமிழகத்தை செழிப்பான மாநிலமாக்க, பாஜகவுக்கு தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com