பிறவி மருந்தீசா் கோயிலில் சித்திரை திருவிழா நிறைவு

பிறவி மருந்தீசா் கோயிலில் சித்திரை திருவிழா நிறைவு

திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீசா் கோயிலில் சித்திரை பெருந்திருவிழா திங்கள்கிழமை நிறைவடைந்தது.

ஏப்.6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கி நடைபெற்று வந்தது. தொடா்ந்து, ஏப்.20-ஆம் தேதி தேரோட்டமும், ஏப்.27-ஆம் தேதி தெப்ப உற்சவமும் நடைபெற்றது. தொடா்ந்து, திங்கள்கிழமை சுவாமி வீதியுலாவும், இரவு திருக்கல்யாணம் நடைபெற்று விழா நிறைவு பெற்றது.

X
Dinamani
www.dinamani.com