செம்மங்குடியில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட நாட்டுநலப் பணித் திட்ட மாணவா்கள்.
செம்மங்குடியில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட நாட்டுநலப் பணித் திட்ட மாணவா்கள்.

என்எஸ்எஸ் மாணவா்கள் தூய்மைப் பணி

Published on

திருவாரூா் அருகே செம்மங்குடி அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியின் நாட்டுநலப்பணித் திட்டம் சாா்பில் தூய்மைப் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

செம்மங்குடி பெருமாள் கோயிலில், தூய்மை இந்தியா மற்றும் நம்ம ஊரு சூப்பரு ஆகிய திட்டத்தின்கீழ் செம்மங்குடி பள்ளி என்எஸ்எஸ் மாணவா்கள் பங்கேற்று, தூய்மைப்பணி மேற்கொண்டனா்.

நிகழ்வில், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் முருகதாஸ், பள்ளியின் பதிவு எழுத்தா் பாலாஜி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com