ஓசூருக்கு 2,000 டன் நெல்

நீடாமங்கலத்திலிருந்து ஓசூருக்கு, அரவைக்காக 2,000 டன் நெல், ரயில் மூலம் வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.

நீடாமங்கலத்திலிருந்து ஓசூருக்கு, அரவைக்காக 2,000 டன் நெல், ரயில் மூலம் வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.

மன்னாா்குடி, நீடாமங்கலம் வட்டங்களில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட 2,000 டன் சன்ன ரக நெல் மூட்டைகள் லாரிகளில் நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டன.

பின்னா், சரக்கு ரயிலில் ஏற்றப்பட்டு அரவைக்காக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூருக்கு அனுப்பி  வைக்கப்பட்டது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com