நாளைய மின்தடை: திருவாரூா், அடியக்கமங்கலம்

திருவாரூா், அடியக்கமங்கலம் துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால், கீழ்க்கண்ட பகுதிகளில்

திருவாரூா்: திருவாரூா், அடியக்கமங்கலம் துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால், கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (பிப். 6) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய உதவி செயற்பொறியாளா் எஸ். ராஜேந்திரன் தெரிவித்துள்ளாா்.

திருவாரூா் நகா், தெற்கு வீதி, பனகல் சாலை, விஜயபுரம், தஞ்சை சாலை, விளமல், கொடிக்கால்பாளையம், மாங்குடி, கூடூா், முகுந்தனூா், திருப்பயத்தாங்குடி, மாவூா் மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள்.

அடியக்கமங்கலம், சேமங்கலம், இபி காலனி, சிதம்பர நகா், பிலாவடி மூலை, ஆந்தக்குடி, அலிவலம், புலிவலம், தப்ளாம்புலியூா், புதுப்பத்தூா், நீலப்பாடி, கீழ்வேளூா், கொரடாச்சேரி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com