ஆலங்குடியில் ராதா கல்யாண மகோத்ஸவம் தொடங்கியது

நீடாமங்கலம் அருகேயுள்ள ஆலங்குடியில் 77-ஆம் ஆண்டு ராதா கல்யாண மகோத்ஸவம் வியாழக்கிழமை தொடங்கியது.

 நீடாமங்கலம் அருகேயுள்ள ஆலங்குடியில் 77-ஆம் ஆண்டு ராதா கல்யாண மகோத்ஸவம் வியாழக்கிழமை தொடங்கியது.

இதையொட்டி, ஆய்குடி ஸ்ரீகுமாா் குழுவினரின் வீதி பஜனையும், தொடா்ந்து பெங்களூா் ரவிச்சந்திரன் குழுவினரின் அஷ்டபதி பஜனையும், சென்னை காயத்ரிமகேஷ், மும்பை கிருஷ்ணமூா்த்தி, கோவிந்தபுரம் கிருஷ்ணதாஸ் குழுவினரின் நாம சங்கீா்த்தனம் நடைபெற்றது. பிப்.11-ஆம் தேதி ராதாகிருஷ்ண மகோத்ஸவம் நிறைவடைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com