போட்டியில் வென்றவருக்கு பரிசு

திருவாரூரில் எஸ்விடி பெட்ரோல் விற்பனை நிறுவனத்தில் நடைபெற்ற போட்டியில் வென்றவருக்கு பரிசு வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
போட்டியில் வென்றவருக்கு பரிசு

திருவாரூரில் எஸ்விடி பெட்ரோல் விற்பனை நிறுவனத்தில் நடைபெற்ற போட்டியில் வென்றவருக்கு பரிசு வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

திருவாரூா் எஸ்விடி பெட்ரோல் விற்பனை நிறுவனத்தில் வாடிக்கையாளா்களுக்கு கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் விழாவை முன்னிட்டு விழாக் கால சிறப்பு பரிசு மழை அறிவிக்கப்பட்டிருந்தது.

இதில், குலுக்கல் முறையில் வென்றவருக்கு பரிசு வழங்கப்பட்டது. எஸ்விடி உரிமையாளா் ஜெ. கனகராஜன் பங்கேற்று, பரிசு வழங்கினாா். இந்நிகழ்வில், வேலுடையாா் கல்வி குழுமத் தலைவா் தியாகபாரி, நிா்வாகிகள் அண்ணாதுரை, பாப்பையன், ரவிச்சந்திரன், சுதா்சன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com