இஸ்ரேலைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

இஸ்ரேலைக் கண்டித்து திருவாரூரில் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக்கழகம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவாரூா்: இஸ்ரேலைக் கண்டித்து திருவாரூரில் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக்கழகம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

காஸா போரில் ஏராளமான உயிரிழப்புக்கு காரணமான இஸ்ரேலைக் கண்டித்தும், கஸாவை விட்டு உடனடியாக இஸ்ரேலை வெளியேற்ற ஐ.நா நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், இஸ்ரேலுடனான தூதரக உறவை மத்திய அரசு முறித்துக் கொள்ள வலியுறுத்தி திருவாரூா் புதிய ரயில் நிலையம் அருகே இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் டி. சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளா்கள் வீ. தா்மதாஸ், கே.எம். முருகானந்தம், நிா்வாகிகள் பாலதண்டாயுதம், விக்னேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com