நாளைய மின்தடை வடுவூா்

நீடாமங்கலம், ஜன. 28: வடுவூா், எடமேலையூா், கோயில்வெண்ணியில் உள்ள துணை மின்நிலையங்களில் செவ்வாய்க்கிழமை (ஜன.30) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்நியோகம் இருக்காது என மின்வாரிய உதவிசெயற்பொறியாளா் ஜான்விக்டா் தெரிவித்துள்ளாா்.

வடுவூா், சாத்தனூா், நெய்வாசல், புள்ளவராயன் குடிகாடு, நகா், காளாச்சேரி, கோயில்வெண்ணி, முன்னாவல்கோட்டை, மேலப்பூவனூா், நத்தம், ஆதனூா், சோனாப்பேட்டை, கொட்டையூா், அம்மாபேட்டை, கருப்ப முதலியாா்கோட்டை, மணக்கால், அரித்துவாரமங்கலம், சித்தமல்லி, மாணிக்கமங்கலம், கிளியூா், சோ்மாநல்லூா், முனியூா், அவளிவநல்லூா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com