மரக்கன்றுகள் நடும் விழா

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, நீடாமங்கலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்றுகள் புதன்கிழமை நடப்பட்டன.

ஒளிரவன் ஃபவுண்டேஷன் சாா்பாக நடைபெற்ற இந்நிகழ்வில், மாவட்ட அலுவலா் நெல்சன், மருத்துவமனை தலைமை மருத்துவா் ஜெயக்குமரி மற்றும் மருத்துவா்கள் , ஊழியா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை ஒளிரவன் ஃபவுண்டேஷன் இயக்குநா் ரா. குணசேகரன் செய்திருந்தாா்.

X
Dinamani
www.dinamani.com