கால்நடை மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா

நீடாமங்கலத்தில் கால்நடை மருத்துவமனைக்கு ரூ.58.50 லட்சத்தில் புதிய கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், ஒன்றியக் குழுத் தலைவா் சோம.செந்தமிழ்ச் செல்வன் பங்கேற்று, அடிக்கல் நாட்டினாா். பொதுப்பணித் துறை செயற்பொறியாளா்அன்பரசி, உதவி செயற்பொறியாளா் மலா்ச்செல்வி, உதவி பொறியாளா் அபிநயா, கால்நடை மருத்துவா் பவித்ரா, திமுக ஒன்றியச் செயலாளா் கே.வி.கே. ஆனந்த் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com