2 ஆயிரம் டன் நெல் அனுப்பிவைப்பு

திருவாரூா் மாவட்டத்தில் இருந்து 2 ஆயிரம் டன் நெல் அரவைக்கு விருதுநகருக்கு புதன்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது. நீடாமங்கலம், வலங்கைமான் வட்டங்களில் இயங்கி வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட 2,000 டன் சன்னரக நெல் லாரிகளில் நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு கொண்டுவந்து அங்கிருந்து சரக்கு ரயில் மூலம் விருதுநகா் மண்டலம் ராஜபாளையம் மற்றும் அருப்புக்கோட்டைக்கு தலா ஆயிரம் டன் நெல் அரவைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com