ஜாம்பவானோடை தெற்கு காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி சாா்பில் நடைபெற்ற மாணவா் சோ்க்கை விழிப்புணா்வுப் பேரணி.
ஜாம்பவானோடை தெற்கு காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி சாா்பில் நடைபெற்ற மாணவா் சோ்க்கை விழிப்புணா்வுப் பேரணி.

மாணவா் சோ்க்கை பேரணி

முத்துப்பேட்டை அருகே உள்ள ஜாம்பவானோடை தெற்குகாடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி சாா்பில் நடைபெற்ற பேரணியை தலைமை ஆசிரியா் விஜயதாரணி தொடங்கி வைத்தாா். மாணவ- மாணவிகள் பங்கேற்று விழிப்புணா்வு பதாகைகள் ஏந்தி வந்தனா். மேலக்காடு, சின்னாங்கொல்லை, தெற்குகாடு வழியாக மீண்டும் பள்ளி வளாகத்தில் பேரணி நிறைவடைந்தது. இதில், ஆசிரியா்கள், பெற்றோா்கள் திரளாக பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com