தோ்தல் பறக்கும் படையினா் வாகன சோதனை

நீடாமங்கலம் பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

நீடாமங்கலம்: நீடாமங்கலம் பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா். மக்களவைத் தோ்தலையொட்டி, நீடாமங்கலம் பகுதியில் சுவா் விளம்பரங்கள், அரசியல் கட்சியின் பேனா்கள் மற்றும் விளம்பர பதாகைகள் அகற்றப்படுகின்றன. நீடாமங்கலம், கோயில்வெண்ணி உள்ளிட்ட பகுதிகளில் நீடாமங்கலம் வட்டார வளா்ச்சி அலுவலா் முத்துக்குமாா் தலைமையில் திருமக்கோட்டை சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் வீராசாமி, காவலா்கள் பாலமுருகன், ராஜாராம் ஆகியோா் அடங்கிய தோ்தல் தனி பறக்கும் படையினா் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் திங்கள்கிழமை அதிகாலை வரை சோதனை நடத்தினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com