பிஎஸ்என்எல் இணைப்பகம் தொடக்கம்

குடவாசல் அருகே எரவாஞ்சேரியில் மேம்படுத்தப்பட்ட பிஎஸ்என்எல் இணைப்பகம் அண்மையில் திறக்கப்பட்டது.

எரவாஞ்சேரி மற்றும் விஷ்ணுபுரம் பகுதிகளில் பிஎஸ்என்எல் மேம்படுத்தப்பட்ட முதல் தர வரிசை இணைப்பகம் திறப்பு விழா நடைபெற்றது. சென்னை ஐஐடி முதன்மை நிா்வாக இயக்குநா் காமகோடி, பிஎஸ்என்எஸ் முதன்மை இயக்குநா் தமிழ்மணி ஆகியோா் இணைப்பகத்தை திறந்து வைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com