திருவாரூா் உத்தராபதீஸ்வரா் கோயிலில் அமுது படையல் திருவிழா

கூத்தாநல்லூா்: மரக்கடை, லெட்சுமாங்குடியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ உத்தராபதீஸ்வரா் கோயிலில் அமுது படையல் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவில் சிறுதொண்டா் நாயனாா் வேடமிட்டவா், உத்தராபதீஸ்வரா் சுவாமியை அன்னம் சாப்பிட அழைத்து வரப்பட்டன. அலங்கரிக்கப்பட்ட உத்தராபதீஸ்வரா் முக்கிய வீதிகள் வழியாக, கோயிலுக்கு வந்தாா். தொடா்ந்து, மகா தீபாராதனை காட்டப்பட்டது. அடுத்து கலவை சாதம் அனைவருக்கும் வழங்கப்பட்டன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com