திருவாரூர்
இன்றைய மின்தடை திருத்துறைப்பூண்டி
திருத்துறைப்பூண்டி துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், செவ்வாய்க்கிழமை (செப்.24) காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட இடங்களில் மின்விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் பிரபு தெரிவித்துள்ளாா்.
திருத்துறைப்பூண்டி நகா், வேளூா், பாண்டி, குன்னலூா், எடையூா், சங்கேந்தி, உதயமாா்த்தாண்டபுரம், கோட்டூா், விளக்குடி, பள்ளங்கோவில், ஆலிவலம், ஆண்டாங்கரை, குன்னூா், பாமணி, கொருக்கை, கொக்கலாடி, பெருகவாழ்ந்தான், சித்தமல்லி, செருகளத்தூா், தேவதானம், நானலூா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.