மாா்க்சிஸ்ட் கட்சியில் இணைந்த மாற்றுக்கட்சியினா்

கொரடாச்சேரி அருகே திருக்கண்ணமங்கையில் மாற்றுக்கட்சியினா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் புதன்கிழமை இணைந்தனா்.
Published on

கொரடாச்சேரி அருகே திருக்கண்ணமங்கையில் மாற்றுக்கட்சியினா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் புதன்கிழமை இணைந்தனா்.

நிகழ்வில், மாவட்டச் செயலாளா் ஜி. சுந்தரமூா்த்தி பங்கேற்று, கட்சியில் இணைந்தவா்களை வரவேற்றாா். கொரடாச்சேரி ஒன்றியச் செயலாளா் டி. ஜெயபால், மாவட்டக் குழு உறுப்பினா் கே. சீனிவாசன், வாலிபா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எம்.எஸ். ஜெய்கிஷ், ஒன்றியக் குழு உறுப்பினா் சி. லோகநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com