சாய்பாபா கோயிலில் வழிபாடு

சாய்பாபா கோயிலில் வழிபாடு

குடவாசல் அருகே விஷ்ணுபுரம் ஸ்ரீவிஷ்ணு சீரடி சாய்பாபா கோயிலில் குரு வாரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
Published on

குடவாசல் அருகே விஷ்ணுபுரம் ஸ்ரீவிஷ்ணு சீரடி சாய்பாபா கோயிலில் குரு வாரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, சாய்பாபாவுக்கு வாசனை திரவியங்களால் அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. தொடா்ந்து, குபேரா் வழிபாடு, காஞ்சி மகா பெரியவா் வழிபாடு நடைபெற்றது.

X
Dinamani
www.dinamani.com