Enable Javscript for better performance
6-ல் இந்திராபுரத்தில் பங்குனி உத்திர விழா - Dinamani

சுடச்சுட

    

    தேசிய தலைநகர் வலயம், காஜியாபாத் அருகில் உள்ள இந்திராபுரத்தில் ஸ்ரீ முருகப்பெருமானுக்கு 8-ஆம் ஆண்டு பங்குனி உத்திர விழா வரும் 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

    இதையொட்டி இந்திராபுரம், நியாய் காண்ட்-1-இல் உள்ள சென்ட்ரல் பார்க்கில் ஸ்ரீ முருகப்பெருமானுக்கு அன்றைய தினம் சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

    காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், அதைத் தொடர்ந்து நவக்கிரக பூஜை, அபிஷேகம் நடைபெறும். காலை 10 மணிக்கு திருவிளக்கு பூஜை, நண்பகல் 12 மணிக்கு கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

    இதற்கான ஏற்பாடுகளை இந்திராபுரம் பங்குனி உத்திர பூஜை சமிதியின் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai