Enable Javscript for better performance
தில்லியில் நாளை \\\"திருமணத் திருவிழா\\\' நிகழ்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    தில்லியில் நாளை "திருமணத் திருவிழா' நிகழ்ச்சி

    By புது தில்லி,  |   Published on : 05th April 2014 12:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கல்யாண மாலை அமைப்பு சார்பில் திருமணத் திருவிழா நிகழ்ச்சி தில்லி தமிழ்ச் சங்கத்தின் பாரதி அரங்கில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 6) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.

    அனைத்து சமூகத்தினரும் பயன்பெறும் வகையில் நடைபெறவுள்ள இந் நிகழ்ச்சியில், வரன் தேடும் பெற்றோர் கலந்து கொள்ளலாம். காலை 10 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை "கல்யாணமாலை' மோகனை நேரில் சந்தித்து இல்லத் திருமணம் தொடர்பான ஆலோசனையும் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai