Enable Javscript for better performance
வடமேற்கு தில்லியில் கிருஷ்ணா தீரத் பிரசாரம்- Dinamani

சுடச்சுட

    

    வடமேற்கு தில்லியில் கிருஷ்ணா தீரத் பிரசாரம்

    By புது தில்லி,  |   Published on : 06th April 2014 12:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வடமேற்கு தில்லி மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளரும், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சருமான கிருஷ்ணா தீரத் ஆதரவு கோரி சனிக்கிழமை பாத யாத்திரை பிரசாரம் மேற்கொண்டார்.

    பிரசாந்த் விஹாரில் காலை 9 மணிக்கு தொடங்கி ரோஹிணி 15-ஆவது செக்டர், பிரேம் விஹார் இ - பிளாக், சிவ் ராம் பார்க் மெயின் ரோடு, லட்சுமி பார்க், ஜே.ஜே. காலனி, சுக்கார் பஜார் ரோடு ஆகிய பகுதிகளில் அவர் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். மாலையில் பஸ்சிம் விஹார், ஜாவ்லா புரி ஏ - பிளாக், பீம் நகர், உத்யோக் நகர் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். போக்குவரத்து, தகவல் தொடர்பு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் மகத்தான பணிகளை காங்கிரஸ் கட்சி மேற்கொண்டுள்ளதாக கிருஷ்ணா தீரத் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai