Enable Javscript for better performance
தில்லியில் 38 டிகிரி செல்சியஸ் வெயில்: இன்று சில இடங்களில் மழை வாய்ப்பு- Dinamani

சுடச்சுட

    

    தில்லியில் 38 டிகிரி செல்சியஸ் வெயில்: இன்று சில இடங்களில் மழை வாய்ப்பு

    By புது தில்லி  |   Published on : 07th April 2014 12:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லியில் வெயிலின் தாக்கம் ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியûஸ எட்டியது.

    தில்லியில் சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குளிர்காலம் முடிந்த நிலையில் கோடைக் காலத்தின் அறிகுறி தென்படத் தொடங்கியுள்ளது. பகலில் வெயிலும், இரவில் மிதமான சீதோஷ்ண நிலையும் காணப்படுகிறது. காற்றின் ஈரப்பதம் 28 மற்றும் 82 சதவீதத்திற்கு இடையில் ஏற்றம், இறக்கமாக இருந்துவருகிறது. ஞாயிற்றுக்கிழமை இந்த சீசனுக்கான குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகி இருந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai