Enable Javscript for better performance
கைத்தறி கண்காட்சி தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    தில்லி அந்தேரி மோடு கிசான் ஹட்டில் 2-ஆம் ஆண்டு கைத்தறி கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது. இக் கண்காட்சி வரும் 21-ஆம் தேதி வரை நடைபெறும்.

    "தஸ்தகர் - ஸம்மர் வேவ்ஸ்' என்ற தலைப்பில் நடைபெறும் இக் கண்காட்சியில் ராஜஸ்தான் மாநிலத்தின் புகழ்பெற்ற பந்தனி சாயா தொழில்நுட்பத்தில் உருவான ஆடைகள், மத்திய பிரதேச மாநிலத்தின் "சந்தேரி', "மகேஸ்வரி' பருத்தி ஆடைகள், உத்தர பிரதேச மாநிலத்தின் பனாரஸ் பட்டாடைகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. கைத்தறி ஆடைகள் உருவாகும் முறை குறித்து நேரடி விளக்கக் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன என்று கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் கூறினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai