Enable Javscript for better performance
\\\"நம்பிக்கை இழந்து காணப்படுகிறது காங்கிரஸ்\\\'- Dinamani

சுடச்சுட

    

    காங்கிரஸ் கட்சி மேலும் மேலும் நம்பிக்கை இழந்து காணப்படுவதாக பாஜக மூத்த தலைவர் அருண்ஜேட்லி விமர்சித்தார்.

    அவர் மேலும் கூறி இருப்பதாவது: காந்தி குடும்பத்தை மட்டுமே நம்பியுள்ளது காங்கிரஸ் கட்சி. இந்த குடும்பத்தை சுற்றியுள்ள கூட்டம் தற்போதைய தலைவர் மீது நம்பிக்கை இழந்து காணப்படுகிறது.

    அக்குடும்பத்தில் ஒருவர் தகுதியில்லாதவராக இருந்தால் அதே குடும்பத்தைச் சேர்ந்த இன்னொருவர்தான் அவருக்கு மாற்றாக கருதப்படுகிறார் என்று அருண் ஜேட்லி கூறியுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai