Enable Javscript for better performance
வியாபாரி சுட்டுக் கொலை- Dinamani

சுடச்சுட

    

    நொய்டா அருகே வியாபாரி சுட்டு கொல்லப்பட்டார்.

    கிரேட்டர் நொய்டா அருகே உள்ள ஆல்பா-2 பேருந்து நிறுத்தம் அருகே துப்பாக்கி குண்டு காயங்களுடன் சடலம் இருப்பதாக அங்குள்ள பொதுமக்கள் போலீஸாருக்கு  செவ்வாய்க்கிழமை தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, போலீஸார் அங்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

    அவர் கிரேட்டர் நொய்டா பகுதியில் கடை வைத்துள்ள வியாபாரி கெüரவ் என்பது விசாரணையில் தெரிய வந்தது. முன்விரோதம் காரணமாக இக் கொலை நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக போலீஸார் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai